சிஎம் பையன் என்பதை மறந்துடுங்க! ஆனால்.. விஜய் மகன் சொன்ன வார்த்தை! பாயிண்ட்டை பிடித்த ரசிகர்கள்
சென்னை: விஜய் அரசியலுக்கு வந்த பிறகு அவருடைய விவாகரத்து வழக்கு வெளியே வந்ததும் விஜய் குடும்ப பிரச்சனை பற்றி பல விவாதங்கள் இருந்தது. அதே நேரத்தில் விஜய்யின் மகன் இயக்குனராக சிக்மா படத்தில் அறிமுகம் ஆகி இருப்பதால் அவர் பிரமோஷனில் அப்பா குறித்து பேசுவாரா? பேசினால் என்ன சொல்ல போகிறார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நீண்ட நாட்களாகவே இருந்து. இந்த நிலையில் ஜேசன் சஞ்சய் யூடியூப் சேனல் ஒன்றியத்து