CLOSE

அரசியல்

அப்போவே ஜோதிடர் சொன்னாரு.. விஜய் செய்ததை நாமும் செய்திருக்கலாம் போல.. மகனிடம் புலம்பிய எடப்பாடி!

அப்போவே ஜோதிடர் சொன்னாரு.. விஜய் செய்ததை நாமும் செய்திருக்கலாம் போல.. மகனிடம் புலம்பிய எடப்பாடி!

சென்னை: முதல்வர் விஜய்யின் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தனது மகன் மிதுனிடம் புலம்ப தொடங்கி இருக்கிறார். எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போதும் கூட, அவரின் ஆஸ்தான ஜோதிடர் அலுவலகத்தை மாற்ற அறிவுறுத்தினாராம். ஆனால் எடப்பாடி பழனிசாமி கேட்கவில்லை. ஒருவேளை மாற்றி இருந்தால் அதிகாரம் நிலைத்திருக்குமோ என்று புலம்ப வருகிறார்.

முழுமையாக நிரம்பும் கர்நாடக அணைகள்.. ஆனாலும் தமிழகத்துக்கு நீர் விடாத டிகே சிவக்குமார்! இதோ டேட்டா

பெங்களூர்: கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளில் இருந்து தான் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும். தமிழகத்துக்கு காவிரி நீர் ஆதாரமாக இருக்கும் ஹாரங்கி, ஹேமாவதி, கேஆர்எஸ், கபினி உள்ளிட்ட அணைகள் முழு கொள்ளளவை நெருங்கி வரும் நிலையில் இன்னும் கர்நாடகா தண்ணீர் திறக்கவில்லை. இந்நிலையில் தான் டிகே சிவக்குமார் அதுபற்றி விளக்கம் அளித்தள்ளார்.

Read More
Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy